தென் கொரியா சிறப்பு டென்னிஸ் போட்டி - சின்னரை வீழ்த்திய அல்கராஸ்

x

தென் கொரியாவின் இன்சியான் நகரத்தில் நடைபெற்ற ஹூண்டாய் கார்டு சூப்பர் மேட்ச் என்ற பிரத்யேக நிகழ்வில், டென்னிஸ் ஜாம்பவான்கள் கார்லோஸ் ஆல்கராஸ் மற்றும் ஜானிக் சின்னர் மோதிக் கொண்டனர். இதில் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான அல்கராஸ், 2வது இடத்தில் இருக்கும் சின்னரை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்