திடீரென மாறிய வானிலை..30 நிமிடங்கள் வட்டமடித்த விமானம்.. அந்தரத்தில் சிக்கிய ஒடிசா முதல்வர்

Update: 2024-05-07 04:50 GMT

மோசமான வானிலை காரணமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஹெலிகாப்டர் புவனேஸ்வரில் தரையிறங்க முடியாமல், ஜார்சுகுடா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நவீன் பட்நாயக் சென்ற ஹெலிகாப்டர், பிற்பகல் 3:00 - 3:30 மணியளவில் மோசமான வானிலை காரணமாக புவனேஸ்வரில் தரையிறங்க முடியவில்லை.இதனால் சுமார் 30 நிமிடங்கள் வானில் வட்டமிட்டது.

பின்னர், ஜார்சுகுடா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்