காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-07 04:01 GMT

கேரள மாநிலம் பாலக்காடு கஞ்சிக்கோட்டில் ரயில் மோதி யானை பலியான சோகம்...

லோகோ பைலட் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு..

சென்னையில் நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு நாளை மறுநாள் அறுவை சிகிச்சை..

பிளாஸ்டிக் சர்ஜரிக்கான செலவை சென்னை மாநகராட்சி ஏற்கும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்..

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான உடற்கூராய்வு அறிக்கை வெளியானதாக தகவல்..

தற்கொலைக்கான எந்த அடையாளமும் கிடைக்கப் பெறவில்லை என்றும்,

கொலைக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்

மக்களவை தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத் தேர்தல் இல்லை...

7ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கும் நிலையில், தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு துவங்கியது வாக்குப்பதிவு..

பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயகக் கடமை ஆற்றி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்