"தேர்தலை நிறுத்தவே அதிமுக கவனம் செலுத்துகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே, அதிமுக கவனம் செலுத்தி வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-11-15 06:57 GMT
உள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே, அதிமுக கவனம் செலுத்தி வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்