அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-20 09:05 GMT
அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி பற்றி எங்களுக்கு கவலையில்லை, மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்