நீங்கள் தேடியது "Kadambur Raju"
29 Sep 2020 8:53 AM GMT
திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
தற்போது இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்து, திரையரங்குகளை திறப்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
7 Feb 2020 7:22 AM GMT
"ஆன்லைன் சினிமா டிக்கெட் திட்டம் விரைவில் வர இருக்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவு என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
3 Feb 2020 8:10 AM GMT
"தர்பார் பட வசூல் தொடர்பாக யாரும் அரசை அணுகவில்லை" - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தர்பார் திரைப்படம் நஷ்டம் ஆனதாக விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தர்பார் பட வசூல் தொடர்பாக யாரும் அரசை அணுகவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
22 Jan 2020 8:32 AM GMT
"முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர்கள் வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய 3 பேர் மட்டுமே, வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
20 Jan 2020 5:20 AM GMT
ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் - அ.தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 Dec 2019 4:59 AM GMT
"அனுமதியின்றி கோலம் போட்டது தவறு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாட்டின் முக்கிய பிரச்சினையில், போராட்டத்தை தூண்டும் விதமாக அனுமதியின்றி கோலம் போட்டது தவறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
26 Dec 2019 7:42 PM GMT
"மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம்" - கடம்பூர் ராஜூ, அமைச்சர்
ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றில் மத்திய அரசு கூட மாற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
15 Dec 2019 3:49 PM GMT
"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்
உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
11 Dec 2019 9:38 AM GMT
பாரதியார் பிறந்த நாளையொட்டி ஜதி ஊர்வலம் - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு
மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் ஜதி ஊர்வலம் நடைபெற்றது.
24 Nov 2019 4:16 PM GMT
"எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்தது தமிழ் சினிமாவின் பொற்காலம்" - எடப்பாடி பழனிசாமி
தீய கருத்துக்களை பரப்பும் வகையில் திரைப்படங்களை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.