"தி.மு.க-வில் அது காலத்தின் கட்டாயம்.. அ.தி.மு.க-வில் அந்த பேச்சுக்கே இடமில்லை" - கடம்பூர் ராஜு

x

திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் என்றும், அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்