"ஆன்லைன் சினிமா டிக்கெட் திட்டம் விரைவில் வர இருக்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவு என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
x
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவு என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு படத்திற்கு எவ்வளவு வசூல் கிடைத்துள்ளது என்பதை தோராயமாக கணக்கிட முடிகிறது என்பதால்தான், வருமான வரி பிரச்சினைகள் வருவதாக குறிப்பிட்டார்.  அதனை தவிர்க்கவே ஆன்லைன் டிக்கெட் முறை கொண்டு வரப்படுகிறது என்றும், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், இந்த திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாகவும்  கடம்பூர் ராஜு தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்