நீங்கள் தேடியது "அமைச்சர் கடம்பூர் ராஜூ"
7 Feb 2020 12:52 PM IST
"ஆன்லைன் சினிமா டிக்கெட் திட்டம் விரைவில் வர இருக்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்பது அரசின் கொள்கை முடிவு என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
17 Dec 2019 4:00 AM IST
"ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"பிரதமரை, தமிழக முதல்வர் சந்திக்கும் போது வலியுறுத்துவார்"
3 Oct 2019 10:06 PM IST
(03/10/2019) ஆயுத எழுத்து - நல்ல திரைப்படம் : தீர்ப்பு சொல்வது யார்...?
(03/10/2019) ஆயுத எழுத்து - நல்ல திரைப்படம் : தீர்ப்பு சொல்வது யார்...? - சிறப்பு விருந்தினர்களாக : பார்த்திபன், இயக்குனர்-நடிகர் // திருப்பூர் சுப்ரமணியன், திரையரங்கு சங்கம் // பார்த்திபன், சாமானியர் // பிஸ்மி, பத்திரிகையாளர்
2 Oct 2019 6:46 PM IST
கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால் சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்
29 Sept 2019 6:55 PM IST
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒத்துழைத்தால் புதிய திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாவதை தடுக்க முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில், புதிய திரைப்படங்கள் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியாவதை தடுக்க முடியும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
3 Sept 2019 10:55 PM IST
(03/09/2019) ஆயுத எழுத்து : ஆன்லைன் சினிமா டிக்கெட் : ஆதரவும் எதிர்ப்பும்
(03/09/2019) ஆயுத எழுத்து : ஆன்லைன் சினிமா டிக்கெட் : ஆதரவும் எதிர்ப்பும் - சிறப்பு விருந்தினராக : தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் // திருப்பூர் சுப்ரமணியன், திரையரங்குகள் சங்கம் // கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // பிஸ்மி, பத்திரிகையாளர்
3 Sept 2019 2:58 PM IST
"ஆன்லைன் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட் புக்கிங்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் எடுக்கும் முறை படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
2 Sept 2019 8:13 PM IST
ஆன்-லைன் மூலம் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி, ஆன்- லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
31 May 2019 12:33 PM IST
நாங்குநேரி தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


