கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால் சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்
x
நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால்  சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்