நீங்கள் தேடியது "By elections"

நாங்குநேரி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் மனு
21 Nov 2019 2:51 AM GMT

நாங்குநேரி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் மனு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

காங்கிரஸ் வெற்றிக்கு அதிமுக அரசு உதவி உள்ளது - எம்பி வசந்தகுமார்
22 Oct 2019 7:05 PM GMT

காங்கிரஸ் வெற்றிக்கு அதிமுக அரசு உதவி உள்ளது - எம்பி வசந்தகுமார்

தம்மை கைது செய்ததால் அ.தி.மு.க. அரசு நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற உதவி செய்ததாக எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் எம்.பி.,வசந்தகுமார்
21 Oct 2019 7:46 PM GMT

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் எம்.பி.,வசந்தகுமார்

கைது செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எம்.பி., வசந்தகுமாரை விடுவித்திருக்க கூடாது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்
21 Oct 2019 7:40 PM GMT

"எம்.பி., வசந்தகுமாரை விடுவித்திருக்க கூடாது" - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன், நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த வசந்தகுமாரை போலீசார் விடுவித்த‌து கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டினார்.

மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்
19 Oct 2019 11:09 AM GMT

மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி - சீமான்
15 Oct 2019 10:17 AM GMT

"ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி" - சீமான்

திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம் - சத்ய பிரதா சாஹு
14 Oct 2019 9:27 AM GMT

"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு

வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

ரஜினி யாருடனும் கூட்டணி சேர மாட்டார் - திருநாவுக்கரசு
7 Oct 2019 8:04 AM GMT

"ரஜினி யாருடனும் கூட்டணி சேர மாட்டார்" - திருநாவுக்கரசு

எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும், திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

அரசு திட்டங்களை திமுக-வினர்  வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
7 Oct 2019 7:35 AM GMT

"அரசு திட்டங்களை திமுக-வினர் வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார்

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி
6 Oct 2019 8:00 AM GMT

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ
2 Oct 2019 1:16 PM GMT

கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால் சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்

காமராஜ் நகர் தொகுதியில் அமோக வெற்றிபெற வாய்ப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
29 Sep 2019 11:42 AM GMT

காமராஜ் நகர் தொகுதியில் அமோக வெற்றிபெற வாய்ப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.