"ரஜினி யாருடனும் கூட்டணி சேர மாட்டார்" - திருநாவுக்கரசு

எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும், திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
x
எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும்  திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்