நீங்கள் தேடியது "Thandhi"

அ.தி.மு.க. 49வது ஆண்டு விழா - அ.தி.மு.க. தலைமையகத்தில்  கட்சிக்கொடி ஏற்றினார் ஓ.பன்னீர்செல்வம்
17 Oct 2020 10:05 AM GMT

அ.தி.மு.க. 49வது ஆண்டு விழா - அ.தி.மு.க. தலைமையகத்தில் கட்சிக்கொடி ஏற்றினார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அ.தி.மு.க-வின் 49-வது ஆண்டு தொடக்க விழா - கட்சி கொடி ஏற்றினார் முதலமைச்சர்
17 Oct 2020 4:48 AM GMT

அ.தி.மு.க-வின் 49-வது ஆண்டு தொடக்க விழா - கட்சி கொடி ஏற்றினார் முதலமைச்சர்

அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார்.

இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு
16 Oct 2019 11:18 AM GMT

இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு

இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்- நடிகர் விவேக்
15 Oct 2019 10:39 AM GMT

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ரஜினி யாருடனும் கூட்டணி சேர மாட்டார் - திருநாவுக்கரசு
7 Oct 2019 8:04 AM GMT

"ரஜினி யாருடனும் கூட்டணி சேர மாட்டார்" - திருநாவுக்கரசு

எந்த நடிகர் கட்சி தொடங்கினாலும், திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

அரசு திட்டங்களை திமுக-வினர்  வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
7 Oct 2019 7:35 AM GMT

"அரசு திட்டங்களை திமுக-வினர் வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார்

அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற லஞ்சம் - 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரி  வீடியோ வெளியீடு
6 Oct 2019 4:27 AM GMT

அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற லஞ்சம் - 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரி வீடியோ வெளியீடு

முதுகுளத்தூரில் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற தலா 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ வெளியீடு

சென்னையில் களை கட்டிய நாடக திருவிழா-நாடக அரங்குகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை
6 Oct 2019 3:34 AM GMT

சென்னையில் களை கட்டிய நாடக திருவிழா-நாடக அரங்குகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை

சென்னையில் நடந்து வரும் நாடக திருவிழா, பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்

இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு
29 Sep 2019 6:48 AM GMT

இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு

இலங்கை - தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 பெண் யானைகள் உயிரிழப்பு- உணவில் விஷம் கலந்திருக்கலாம் என போலீஸ் தகவல்

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்
28 Sep 2019 1:03 PM GMT

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் -பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு குடைகள்அக்.4ல் திருமலை சென்றடையும் என தகவல்

மேட்டூர் அணையை தூர் வாரி சரித்திர சாதனை படைத்தது அதிமுக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Sep 2019 10:36 AM GMT

மேட்டூர் அணையை தூர் வாரி சரித்திர சாதனை படைத்தது அதிமுக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து விவசாயிகளின் நலனை தமிழக அரசு காக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Sep 2019 7:13 AM GMT

ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி