இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு

இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
இடி மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு
x
இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு, நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில்உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும், பெரம்பலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்