"அரசு திட்டங்களை திமுக-வினர் வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார்
x
 நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்  திமுக கட்சி சொத்துக்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து பதவிகளும் குடும்பத்திற்கு உள்ளாகவே வைத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் மரபு என்றும் ஆனால் அரசின் திட்டங்களை வழக்குதொடுத்து, திமுக தடைசெய்வது  மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்