நீங்கள் தேடியது "rajinikanth political entry"
3 Dec 2020 4:38 PM GMT
(03/12/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : புரட்சியா ? இன்னொரு கட்சியா ?
(03/12/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : புரட்சியா ? இன்னொரு கட்சியா ?
3 Dec 2020 12:49 PM GMT
ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் - ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2 Nov 2020 5:09 AM GMT
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - நடிகர் கே.ராஜன் வேண்டுகோள்
ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டும் மற்றும் அரசியலுக்கு வர வேண்டுமென, சென்னை ராயபுரத்தில், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நல்லதே செய்வோம் இயக்கம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
26 Oct 2020 8:12 AM GMT
நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
16 Oct 2020 5:39 PM GMT
(16/10/2020) ரஜினியும் மூன்றாம் அணியும் - பழ.கருப்பையா பரபரப்பு பேட்டி
(16/10/2020) ரஜினியும் மூன்றாம் அணியும் - பழ கருப்பையா பரபரப்பு பேட்டி
4 Sep 2020 5:26 PM GMT
(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்?
(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்? - சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சினேகன், மக்கள் நீதி மய்யம்
21 March 2020 2:22 PM GMT
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
14 March 2020 8:07 PM GMT
நல்லது செய்ய நினைத்தால், ரஜினி உடனே அரசியலுக்கு வர வேண்டும் - ரவீந்திரநாத்குமார் எம்.பி
தமிழகத்துக்கு நல்லது செய்ய நினைத்தால் நடிகர் ரஜினிகாந்த் உடனே அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறியுள்ளார்.
14 March 2020 7:09 AM GMT
"பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார்" - தயாநிதி மாறன்
நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
13 March 2020 11:19 AM GMT
"ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும்" - பாரதிராஜா
ரஜினியின் அரசியல் கொள்கை, சம காலத்தில் யாரும் சிந்திக்காத ஒன்று என இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
12 March 2020 1:50 PM GMT
(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
12 March 2020 1:12 PM GMT
"2 பெரிய ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டிய சூழல்" - ரஜினிகாந்த்
அரசியலில் 2 பெரிய ஜாம்பவான்கள் அசுர பலத்தோடு இருக்கும் நிலையில் அவர்களை எதிர்த்து அரசியலில் இறங்கியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.