"ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும்" - பாரதிராஜா

ரஜினியின் அரசியல் கொள்கை, சம காலத்தில் யாரும் சிந்திக்காத ஒன்று என இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
ரஜினியின் அரசியல் கொள்கை, சம காலத்தில் யாரும் சிந்திக்காத ஒன்று என இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு தமிழன் தலை சிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை மக்களுக்கு நல்ல விதையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் அரசியலை சீமான் வரவேற்றிருந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்