"ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி" - சீமான்

திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்
x
திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் தமிழர் கட்சியை போல காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்து நிற்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்