நீங்கள் தேடியது "நாம் தமிழர் கட்சி"
4 April 2023 11:26 AM IST
🔴LIVE : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Press Meet
2 April 2023 2:47 PM IST
🔴LIVE : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Press Meet
23 March 2023 1:01 PM IST
🔴LIVE : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Press Meet
22 Feb 2023 11:39 AM IST
🔴LIVE : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா செய்தியாளர் சந்திப்பு | இடம்: ஈரோடு
3 Feb 2023 8:09 AM IST
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப் பதிவு
9 May 2020 3:34 PM IST
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்கு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
22 Feb 2020 9:08 AM IST
"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்
ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
15 Oct 2019 3:47 PM IST
"ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி" - சீமான்
திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்
11 Sept 2019 5:20 PM IST
சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம - சீமான் குற்றச்சாட்டு
சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம் - சீமான் குற்றச்சாட்டு
26 July 2019 2:54 PM IST
நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்
புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
11 July 2019 1:58 PM IST
"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது" - சீமான்
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
15 Jun 2019 1:46 AM IST
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி
அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.