"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது" - சீமான்

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
x
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சென்னை எழும்பூரில், சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு  எதிரானது என்றும், அவ்வாறு கூறுபவர்கள் ஒரே நாடு ஒரே குளம், ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்