நீங்கள் தேடியது "Simultaneous Polls"
27 Nov 2020 4:20 PM GMT
(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்
11 July 2019 8:28 AM GMT
"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது" - சீமான்
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
2 July 2019 9:47 AM GMT
"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்" - வைகோ
"மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம்"
20 Jun 2019 5:54 PM GMT
(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் ?
சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை
19 Jun 2019 10:45 PM GMT
தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி
அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 Jun 2019 8:37 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .
7 Aug 2018 5:56 AM GMT
"பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள்" - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
"கோதாவரி தண்ணீரை தமிழகம் கொண்டு வர திட்டம்" - தமிழிசை சவுந்தரராஜன்
17 July 2018 11:29 AM GMT
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு எப்போதுமே இடமில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
17 July 2018 2:18 AM GMT
பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் விபத்து : கொட்டகை சரிந்து விழுந்து 15 பேர் படுகாயம்
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
9 July 2018 5:42 PM GMT
ஆயுத எழுத்து - 09.07.2018 அமித்ஷா வருகை அரசியலில் மாற்றம் ஏற்படுத்துமா...?
ஆயுத எழுத்து - 09.07.2018 சிறப்பு விருந்தினர்கள் : ஆசிர்வாதம் ஆச்சாரி,பா.ஜ.க..//திருச்சி வேலுச்சாமி,காங்கிரஸ்..// ஜெயராமன்,சாமானியர்..//ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
9 July 2018 4:13 PM GMT
தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் - அமித்ஷா பேச்சு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக இருக்கும் - சென்னையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேச்சு
9 July 2018 8:16 AM GMT
சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா
வரும் நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணிகளுக்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.