பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் விபத்து : கொட்டகை சரிந்து விழுந்து 15 பேர் படுகாயம்

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் விபத்து : கொட்டகை சரிந்து விழுந்து 15 பேர் படுகாயம்
x
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, பொதுமக்கள் அமர்ந்திருந்த கொட்டகையின் ஒரு பகுதி திடீரென்று சரிந்து விழுந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை பிரதமர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்