நீங்கள் தேடியது "One Nation One Election"

(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?
27 Nov 2020 4:20 PM GMT

(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்

தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம் - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்
31 July 2019 9:43 AM GMT

"தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம்" - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்

இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது - சீமான்
11 July 2019 8:28 AM GMT

"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது" - சீமான்

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்
1 July 2019 7:08 PM GMT

பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்

அ.தி.மு.க. ஜெண்டில்மேன் கட்சி என்றும் பா.ம.க.வுக்கு வழங்க வேண்டிய மாநிலங்களவை இடத்தை தருவோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் -  அமைச்சர் ஜெயக்குமார்
21 Jun 2019 8:54 AM GMT

"தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்பதால், சட்ட அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் : ஆபத்தான முயற்சி -  திருமாவளவன்
20 Jun 2019 1:12 PM GMT

ஒரே நாடு ஒரே தேர்தல் : ஆபத்தான முயற்சி - திருமாவளவன்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முயற்சி ஆபத்தானது என்றும் அதனை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எதிர்ப்பதாக, திருமாவளவன் கூறியள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை
19 Jun 2019 2:33 AM GMT

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளா​ர்​.

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்
12 Dec 2018 2:12 PM GMT

தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்

தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு : காரணம் ஏற்புடையதல்ல - மார்க்சிஸ்ட் கம்யூ. ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
4 Dec 2018 2:59 AM GMT

"தேர்தல் ஒத்திவைப்பு : காரணம் ஏற்புடையதல்ல" - மார்க்சிஸ்ட் கம்யூ. ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில், காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க கஜா புயலை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவியேற்பு
2 Dec 2018 7:03 AM GMT

புதிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவியேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றார்.

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது ? - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் விளக்கம்
26 Nov 2018 10:53 AM GMT

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது ? - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் விளக்கம்

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது ? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தந்தி டிவிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியை பார்போம்...

அரசு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
7 Oct 2018 2:35 AM GMT

அரசு சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் முதற்கட்ட பணி, பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெற்று நிறைவடைந்தது.