(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்
* ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தும் ஆணையம்
* காலத்தின் கட்டாயம் என சொல்லும் மோடி
* “அடிக்கடி நடக்கும் தேர்தலால் வளர்ச்சி பாதிப்பு“
* நேரமும், வளமும் வீணாவதாகவும் பேச்சு
* எதேச்சதிகாரம் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்
Next Story