"தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்பதால், சட்ட அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
x
டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்பதால், சட்ட அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி புறப்பட்ட அவர், அனைவரின் பார்வையும் தங்கள் கட்சியின் பக்கம் இருப்பதால், தமிழகத்தில் அ.தி.மு.க மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது என்பது தான் உண்மை எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்