நீங்கள் தேடியது "gst council meet"

டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு
12 Jun 2020 12:29 PM GMT

டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்பு

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் ஊரடங்கிற்கு பின்னர் முதல்முறையாக டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைப்பு - தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு
14 March 2020 8:26 PM GMT

தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைப்பு - தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு

தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

37-வது  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு
21 Sep 2019 4:30 AM GMT

37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு

கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.

பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்
1 July 2019 7:08 PM GMT

பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்

அ.தி.மு.க. ஜெண்டில்மேன் கட்சி என்றும் பா.ம.க.வுக்கு வழங்க வேண்டிய மாநிலங்களவை இடத்தை தருவோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,459 கோடியை விடுவிக்க வேண்டும் - டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
21 Jun 2019 12:10 PM GMT

"ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,459 கோடியை விடுவிக்க வேண்டும்" - டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க டெல்லியில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் -  அமைச்சர் ஜெயக்குமார்
21 Jun 2019 8:54 AM GMT

"தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்பதால், சட்ட அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
19 Jun 2019 8:32 AM GMT

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

ஜிஎஸ்டி வர்த்தக உச்சவரம்பு ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு
10 Jan 2019 8:45 PM GMT

ஜிஎஸ்டி வர்த்தக உச்சவரம்பு ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு

டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

ஜி.எஸ்.டி வரி குறைப்பு காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் நாராயணசாமி
23 Dec 2018 10:48 AM GMT

ஜி.எஸ்.டி வரி குறைப்பு காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் நாராயணசாமி

ஜி.எஸ்.டி விவகாரத்தில், மத்திய அரசுக்கு இப்போது தான் ஞானம் வந்துள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்
23 Dec 2018 2:04 AM GMT

பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்

வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி வரி: தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறையும் - சக்தி சுப்ரமணியம், திரையரங்க உரிமையாளர் சங்கம்
22 Dec 2018 9:10 PM GMT

ஜி.எஸ்.டி வரி: தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறையும் - சக்தி சுப்ரமணியம், திரையரங்க உரிமையாளர் சங்கம்

மத்திய அரசு திரையரங்குகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளதால் திரையரங்கு டிக்கெட்டின் விலை ரூபாய் 5 முதல் 10 வரை குறைய உள்ளதாக தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
22 Dec 2018 11:05 AM GMT

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

தொலைக்காட்சி பெட்டிகள் உள்பட 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.