சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

தொலைக்காட்சி பெட்டிகள் உள்பட 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
தொலைக்காட்சி பெட்டிகள் உள்பட 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா டிக்கெட் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்