நீங்கள் தேடியது "gst bill"

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  வரிகுறைப்பு செய்ய  வலியுறுத்துவோம் - ஜெயக்குமார்
24 Feb 2019 10:47 AM IST

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிகுறைப்பு செய்ய வலியுறுத்துவோம் - ஜெயக்குமார்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிகுறைப்பு செய்ய வலியுறுத்த உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

ஜிஎஸ்டி வர்த்தக உச்சவரம்பு ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு
11 Jan 2019 2:15 AM IST

ஜிஎஸ்டி வர்த்தக உச்சவரம்பு ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு

டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்
23 Dec 2018 7:34 AM IST

பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்

வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
22 Dec 2018 4:35 PM IST

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

தொலைக்காட்சி பெட்டிகள் உள்பட 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் - அருண் ஜேட்லி
1 July 2018 5:20 PM IST

"ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம்" - அருண் ஜேட்லி

ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

ஜூலை 1 :  ஜிஎஸ்டி நாள் என கொண்டாட முடிவு
1 July 2018 2:05 PM IST

ஜூலை 1 : ஜிஎஸ்டி நாள் என கொண்டாட முடிவு

பொருட்கள் மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக இன்று, ஜிஎஸ்டி நாள் என்று கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஓராண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது - நரேந்திர மோடி
1 July 2018 1:18 PM IST

ஓராண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது - நரேந்திர மோடி

2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.