நீங்கள் தேடியது "TR Balu"

ஆளுநர் பேச்சு கண்டனத்திற்குரியது - டி.ஆர்.பாலு
12 Jun 2022 8:57 AM GMT

ஆளுநர் பேச்சு கண்டனத்திற்குரியது - டி.ஆர்.பாலு

"சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டு தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்குரியது" - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டன அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி
14 Oct 2020 7:59 AM GMT

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு
22 Sep 2020 7:50 AM GMT

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே நீட் தேர்வு கேள்விகள் உள்ளன - திமுக எம்.பி. டி.ஆர்.
14 Sep 2020 8:36 AM GMT

சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையிலேயே நீட் தேர்வு கேள்விகள் உள்ளன - திமுக எம்.பி. டி.ஆர்.

நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டை சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் - நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம் - திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தகவல்
13 Sep 2020 1:08 PM GMT

நீட் தேர்வு விவகாரம் - "நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம்" - திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தகவல்

நீட் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, திமுக எம்.பி, டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் -  துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசாவுக்கு வாழ்த்து
9 Sep 2020 8:50 AM GMT

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் - துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசாவுக்கு வாழ்த்து

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆ.ராசா, பொன்முடிக்கு திமுகவில் புதிய பதவி? - நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தேர்வு
8 Sep 2020 4:06 PM GMT

ஆ.ராசா, பொன்முடிக்கு திமுகவில் புதிய பதவி? - நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தேர்வு

திமுகவில் துணை பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.21 லட்சம் கோடி திட்டம் : நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா? -  டி.ஆர்.பாலு கேள்வி
18 May 2020 10:21 AM GMT

ரூ.21 லட்சம் கோடி திட்டம் : "நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா?" - டி.ஆர்.பாலு கேள்வி

நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி, மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை
11 March 2020 7:10 PM GMT

டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:"உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்"- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை

டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

(15.01.2020) - அரசியல் ஆயிரம்
15 Jan 2020 5:22 PM GMT

(15.01.2020) - அரசியல் ஆயிரம்

(15.01.2020) - அரசியல் ஆயிரம்

(15/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங் அடுத்தடுத்த விமர்சனங்கள் : விரிவடைகிறதா விரிசல்?
15 Jan 2020 4:28 PM GMT

(15/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங் அடுத்தடுத்த விமர்சனங்கள் : விரிவடைகிறதா விரிசல்?

சிறப்பு விருந்தினர்களாக : புதுக்கோட்டை செல்வம், ம.தி.மு.க// திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// கோலாகல ஸ்ரீநிவாஸ்,பத்திரிகையாளர்