"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்" - வைகோ

"மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம்"
x
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டத்தில், மாநிலங்களவை தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்