நீங்கள் தேடியது "Modi Govt"
6 Sep 2023 4:14 PM GMT
"குற்றவாளிகளை பாதுகாக்கும் மோடி அரசு.." - ஜோதிமணி, எம்.பி குற்றச்சாட்டு
3 Dec 2020 5:39 PM GMT
(03/12/2020) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - கார்த்தி சிதம்பரம்
(03/12/2020) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் | காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றிபெறாது - கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி
27 July 2020 10:32 AM GMT
சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு
சீனாவைச் சேர்ந்த 47 செல்போன் செயலிகளை இந்தியா விரைவில் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 May 2020 9:01 AM GMT
பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
மின்சார சட்டத் திருத்தத்தை மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிறைவேற்றக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
2 Sep 2019 6:59 PM GMT
தூய்மை இந்தியா திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
11 Aug 2019 2:25 AM GMT
"கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைகளின் நலனை காக்கவே அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
3 Aug 2019 4:42 PM GMT
(03/08/2019)ஆயுத எழுத்து - இந்திய பொருளாதாரம் : வளர்ச்சியா? வீழ்ச்சியா?
(03/08/2019)ஆயுத எழுத்து - இந்திய பொருளாதாரம் : வளர்ச்சியா? வீழ்ச்சியா? - சிறப்பு விருந்தினராக : சுமந்த் சி.ராமன்-அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன்-வலதுசாரி // அமெரிக்கை நாராயணன்-காங்கிரஸ்
2 July 2019 9:47 AM GMT
"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்" - வைகோ
"மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம்"
19 Jun 2019 8:37 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .
16 Jun 2019 10:52 AM GMT
தூய்மை இந்தியா விருதுகளை குவிக்கும் திருச்சி மாநகராட்சி : அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு
திருச்சி மாநகராட்சி 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி வரும் நிலையில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
29 May 2019 9:52 AM GMT
மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
9 May 2019 10:49 AM GMT
குடும்ப அரசியலும், முரண்பாடுகளும்...யாருக்கு வாக்களிக்க ? சந்தேகத்தில் பீகார் மக்கள்
7 கட்டமாக தேர்தல் நடக்கும் பீகார் மாநிலத்தில், குடும்ப அரசியலும், முரண்பாடுகளுமாக காட்சி அளிக்கிறது.