சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2210 viewsநடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
768 viewsதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
264 viewsதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.
162 views(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் ?
19 views(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக
111 viewsசிறப்பு விருந்தினர்களாக : ஜெயஷீலா, நெல்லை சாமானியர் //செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சிவ சங்கரி, அ.தி.மு.க // கரு.நாகராஜன் பா.ஜ.க
86 viewsசிறப்பு விருந்தினர்களாக : சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் //ஓவியா, செயற்பாட்டாளர் // அனிதா குப்புசாமி, பாடகர்-சமூக ஆர்வலர் // முருகன் ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி(ஓய்வு)
159 views(05/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : திருப்பம் தருமா நாளைய தீர்ப்பு? சிறப்பு விருந்தினர்களாக : ஜெய் சுகின் வழக்கறிஞர் // ஜெகதீஷ் சமூக ஆர்வலர் // அருணன் சி.பி.எம் // கோவை செல்வராஜ் அதிமுக
90 views(04/12/2019) ஆயுத எழுத்து : அணிவகுக்கும் வழக்குகள் : நடக்குமா உள்ளாட்சி தேர்தல்...? - சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பா.ஜ.க // கனகராஜ் , சி.பி.எம் // செம்மலை , அதிமுக எம்.எல்.ஏ // பழனிதுரை , பேராசிரியர்
102 views