ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக திணிக்கவில்லை - தமிழிசை

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார் .
x
ஒரே நாடு  ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கொண்டு வருகிறதே என்ற ஒரே காரணத்திற்காக சில கட்சிகள் எதிர்ப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது திணிக்கப்பட வேண்டியது இல்லை என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்