நீங்கள் தேடியது "தமிழிசை"

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. ஆண்கள்லாம் கோச்சிக்காதீங்க - கலகலப்பாக பேசிய ஆளுநர் தமிழிசை
24 Jan 2023 8:30 AM IST

"குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. ஆண்கள்லாம் கோச்சிக்காதீங்க" - கலகலப்பாக பேசிய ஆளுநர் தமிழிசை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு தொடங்கி உள்ளது.

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்
21 Jun 2020 10:48 PM IST

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்

தமிழக பா.ஜ.க. தலைவர் இந்த வாரம் நியமனம் - இல. கணேசன்
4 Dec 2019 5:41 AM IST

"தமிழக பா.ஜ.க. தலைவர் இந்த வாரம் நியமனம்" - இல. கணேசன்

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.  எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தரப்பு மனு மீதான விசாரணை அக். 14-க்கு ஒத்தி வைப்பு
23 Sept 2019 4:19 PM IST

தி.மு.க. எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தரப்பு மனு மீதான விசாரணை அக். 14-க்கு ஒத்தி வைப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவி ஏற்பு
8 Sept 2019 8:33 AM IST

தெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவி ஏற்பு

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு : கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
5 Sept 2019 12:21 PM IST

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு : கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(02.09.2019) சிறப்பு நேர்காணல் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
2 Sept 2019 10:34 PM IST

(02.09.2019) சிறப்பு நேர்காணல் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

(02.09.2019) சிறப்பு நேர்காணல் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்