நீங்கள் தேடியது "Vaiko Press Meet"

கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
6 May 2021 11:33 AM GMT

"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை பாதுகாக்க மதிமுக பாடுபடும் என, வைகோ கூறியுள்ளார்.

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ
19 Aug 2019 7:40 AM GMT

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

காஷ்மீருக்கான பிரத்யேக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி - வைகோ
3 Aug 2019 8:01 AM GMT

காஷ்மீருக்கான பிரத்யேக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி - வைகோ

காஷ்மீருக்கான பிரத்யேக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ குற்றச்சாட்டு.

இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - வைகோ
15 July 2019 7:05 AM GMT

இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - வைகோ

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்
5 July 2019 7:15 PM GMT

வைகோவை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்

வைகோ மீதான தேச துரோக வழக்கின் தீர்ப்பிற்கு மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் வரவேற்பு தெரிவித்தார்.

(05/07/2019) ஆயுத எழுத்து : மாநிலங்களவையில் ஒலிக்குமா வைகோ குரல் ?
5 July 2019 5:14 PM GMT

(05/07/2019) ஆயுத எழுத்து : மாநிலங்களவையில் ஒலிக்குமா வைகோ குரல் ?

(05/07/2019) ஆயுத எழுத்து : மாநிலங்களவையில் ஒலிக்குமா வைகோ குரல் ? - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // அந்தரிதாஸ், மதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு

வைகோவின் சிறை வாழ்க்கை - ஒரு பார்வை
5 July 2019 12:29 PM GMT

வைகோவின் சிறை வாழ்க்கை - ஒரு பார்வை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்வில் 28 முறை சிறை சென்றுள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் - வைகோ
2 July 2019 9:47 AM GMT

"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்" - வைகோ

"மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி தீர்மானம்"

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்  - வைகோ
12 Jun 2019 5:55 PM GMT

"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்​கொண்டுள்ளார்

தமிழகத்தில் வடமாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகள் - திருமாவளவன்
30 May 2019 9:30 AM GMT

"தமிழகத்தில் வடமாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகள்" - திருமாவளவன்

வேல்முருகனை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

மதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்
26 May 2019 4:14 PM GMT

மதவாத சக்திகளால் வாக்கு சதவீதத்தை தான் குறைக்க முடிந்தது - திருமாவளவன்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.