"தமிழகத்தில் வடமாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகள்" - திருமாவளவன்

வேல்முருகனை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
x
தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தன்னிடம் வலியுறுத்தியதாக எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்