மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.
x
தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோர்வும், அயர்வும் உள்ளதால், மருத்துவர்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்