காஷ்மீருக்கான பிரத்யேக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி - வைகோ

காஷ்மீருக்கான பிரத்யேக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ குற்றச்சாட்டு.
x
காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவை விபரீதத்தில் சிக்க வைக்கக் கூடும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கான பிரத்யேக உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்