நீங்கள் தேடியது "Kashmir Issue"

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை -  ரவீஷ்குமார்
23 Jan 2020 7:30 PM IST

"காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை" - ரவீஷ்குமார்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி
31 Oct 2019 1:22 PM IST

காஷ்மீர் வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காஷ்மீர் விவகாரத்தில் முதலை கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ் - மோடி ஆவேசம்
14 Oct 2019 5:46 PM IST

"காஷ்மீர் விவகாரத்தில் முதலை கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ்" - மோடி ஆவேசம்

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை
13 Oct 2019 9:43 AM IST

காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை

காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என்று, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

காஷ்மீர் குறித்த உண்மை மக்களுக்கு மறைக்கப்பட்டு விட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷா
29 Sept 2019 5:04 PM IST

காஷ்மீர் குறித்த உண்மை மக்களுக்கு மறைக்கப்பட்டு விட்டது - உள்துறை அமைச்சர் அமித்ஷா

காஷ்மீர் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் கையிலேயே அதன் வரலாற்றை திருத்தி எழுதும் நிலை இருந்ததால், அதன் உண்மை மக்களுக்கு இதுவரை மறைக்கப்பட்டு இருந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மோடி, டிரம்ப் - இருவரின் சித்தாந்தமும் ஒன்று தான் - சீத்தாராம் யெச்சூரி கருத்து
26 Sept 2019 9:02 AM IST

"மோடி, டிரம்ப் - இருவரின் சித்தாந்தமும் ஒன்று தான்" - சீத்தாராம் யெச்சூரி கருத்து

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

கோவை : பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த இளைஞர் சிக்கினார்
15 Sept 2019 1:16 PM IST

கோவை : பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த இளைஞர் சிக்கினார்

கோவையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி திட்டம் : கைதான 2 தீவிரவாதிகள் வாக்குமூலம் அடங்கிய வீடியோ வெளியீடு
4 Sept 2019 6:47 PM IST

காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி திட்டம் : கைதான 2 தீவிரவாதிகள் வாக்குமூலம் அடங்கிய வீடியோ வெளியீடு

காஷ்மீரில் தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் தேதி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த கலில் அமது மற்றும் மோஜம் கோகர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை - ஸ்டாலின்
4 Sept 2019 1:46 PM IST

"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குஜராத் வழியாக நாட்டிற்குள் ஊடுருவ சதித் திட்டம்
29 Aug 2019 3:01 PM IST

பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குஜராத் வழியாக நாட்டிற்குள் ஊடுருவ சதித் திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோ அல்லது தீவிரவாதிகள் சிறு படகுகள் மூலம் நுழைய உள்ளதாக, புலனாய்வுத்துறை அளித்த எச்சரிக்கையை அடுத்து குஜராத் எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு
26 Aug 2019 12:35 AM IST

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு

இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா? - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி
21 Aug 2019 5:26 PM IST

"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.