காஷ்மீர் வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஷ்மீர் வழக்கு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி
x
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் இதுசம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், வழக்கு தொடர்ந்தவர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர் அல்ல, என்றும், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்