"மக்கள் விரோத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்" - எம்.பி. திருமாவளவன் கருத்து

"தேசத்தையே தாரை வார்க்கும் செயல்"
x
பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்கள் விரோத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்