நீங்கள் தேடியது "manmohan singh"

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை: சீராக உள்ளது - எய்ம்ஸ் மருத்துவர்கள்
16 Oct 2021 2:02 AM GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை: சீராக உள்ளது - எய்ம்ஸ் மருத்துவர்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா: மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
20 April 2021 3:12 AM GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா: "மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டும்" - பிரதமர் மோடி

மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

1984 -  சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் : மன்மோகன் சிங் கருத்துக்கு நரசிம்மராவ் பேரன் எதிர்ப்பு
5 Dec 2019 7:45 AM GMT

1984 - சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் : மன்மோகன் சிங் கருத்துக்கு நரசிம்மராவ் பேரன் எதிர்ப்பு

நரசிம்மராவ் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து வருத்தமளிப்பதாக, முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பேரனும், ஆந்திர பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான என்.வி. சுபாஷ் தெரிவித்துள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் : நரசிம்மராவ் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் - மன்மோகன்சிங்
5 Dec 2019 5:26 AM GMT

சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் : "நரசிம்மராவ் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்" - மன்மோகன்சிங்

உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவ் நினைத்திருந்தால் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லி உள்பட நாடு முழுவதும் 1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை தடுத்திருக்க முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெற்றபோது எதிர்ப்பில்லை - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
27 Nov 2019 8:06 PM GMT

"மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெற்றபோது எதிர்ப்பில்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

எஸ்.பி.ஜி பாதுகாப்பு திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த சட்டம் அதிமுகவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங்
12 Nov 2019 2:43 AM GMT

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங்

மத்திய அரசின் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
23 Sep 2019 8:47 AM GMT

சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது -  சுப்ரமணிய சாமி
2 Sep 2019 11:40 AM GMT

அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்ரமணிய சாமி

மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.

பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதாரம் : முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவலை
1 Sep 2019 8:25 AM GMT

பின்னடைவை சந்தித்து வரும் பொருளாதாரம் : முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவலை

நாட்டின் பொருளாதாரம் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.

எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
19 Aug 2019 1:43 PM GMT

எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்
13 Aug 2019 2:05 AM GMT

மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான 86 வயதான மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்.