அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்ரமணிய சாமி

மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.
x
மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீத்தாராமன், ஆகியோருக்கு பொருளாதாரம் தெரியாது என்று தெரிவித்தார். மேலும் தமிழிசைக்கு தெலங்கானா ஆளூநர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, பதவி கொடுத்த மோடியை கேளுங்கள் என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்