நீங்கள் தேடியது "india economy"
12 Sep 2019 2:37 AM GMT
"வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை" - நாஞ்சில் சம்பத்
தனியார் கார்களில் மக்கள் பயணிப்பதால், மோட்டார் வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது, ஐந்து லட்சம் பேர் வேலை இழப்பு மற்றும் அழிந்து வரும் பன்முகத் தன்மை மறைப்பதற்காகத்தான் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
3 Sep 2019 10:52 AM GMT
பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி
ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று மத்திய அரசினை பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
2 Sep 2019 11:40 AM GMT
அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்ரமணிய சாமி
மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.
27 Aug 2019 8:47 AM GMT
பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர், நிதியமைச்சர் திணறல் - ராகுல் காந்தி
பா.ஜ.க. அரசு உருவாக்கிய பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் திணறி வருவதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
26 April 2019 9:21 PM GMT
பிரதமர் மோடி வெளியிட்ட தனது சொத்து மதிப்பு விவரங்கள்
பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கலின் போது தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
26 April 2019 8:28 PM GMT
தோல்வி பயம் ஏற்படும் போதெல்லாம் தி.மு.க. சாதி கலவரத்தை கையிலெடுக்கிறது - ஹெச்.ராஜா புகார்
தோல்வி பயம் ஏற்படும் போதெல்லாம் தி.மு.க. சாதி கலவரத்தை கையிலெடுக்கிறது என பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா புகார் தெரிவித்துள்ளார்.
10 April 2019 11:10 AM GMT
காங். ஆட்சிக்கு வர துடிப்பதே ஊழல் செய்வதற்குத்தான் - பிரதமர் மோடி கடும் விமர்சனம்
குஜராத் மாநிலம் ஜூனாகாத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
2 April 2019 9:47 PM GMT
இடஒதுக்கீட்டை யாராலும் நீக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி
தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார்.
22 Feb 2019 6:47 AM GMT
உயிர் தியாகம் செய்த தென்கொரிய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
தென்கொரிய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
27 Jan 2019 8:42 PM GMT
ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
18 Jan 2019 2:21 AM GMT
"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது" - வெங்கய்யா நாயுடு
பிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.
23 Nov 2018 8:49 PM GMT
சபரிமலையில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் :பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அனுமதி மறுத்த கேரள காவல்துறையை கண்டித்து டெல்லியில் தமிழக பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.