இடஒதுக்கீட்டை யாராலும் நீக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி

தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டை யாராலும் நீக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி
x
தாம் அல்ல, யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். இதுதொடர்பாக தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்