சபரிமலையில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் :பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அனுமதி மறுத்த கேரள காவல்துறையை கண்டித்து டெல்லியில் தமிழக பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலையில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் :பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
x
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, அனுமதி மறுத்த கேரள காவல்துறையை கண்டித்து டெல்லியில் தமிழக பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  கேரள முதல்வர் பினராயி விஜயனின், உருவ பொம்மையையும், படங்களையும், கைகளில் ஏந்திய படி ஊர்வலமாக வந்தனர். பின்னர், கேரள காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய பாஜகவினர், இது போன்ற நடவடிக்கைகள் இனி தொடரக்கூடாது என வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்