நீங்கள் தேடியது "Subramanian Swamy"

சோனியா குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு ரத்து : சுப்பிரமணியன் சுவாமி கருத்து
20 Nov 2019 8:48 AM GMT

சோனியா குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பு ரத்து : சுப்பிரமணியன் சுவாமி கருத்து

சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்பதாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது -  சுப்ரமணிய சாமி
2 Sep 2019 11:40 AM GMT

அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்ரமணிய சாமி

மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.

வைகோ - சுப்பிரமணியன் சாமி திடீர் சந்திப்பு
23 July 2019 1:43 AM GMT

வைகோ - சுப்பிரமணியன் சாமி திடீர் சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வாழ்த்து கூறினார்.

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை
24 May 2019 7:56 AM GMT

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

சுப்பிரமணி சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன் - நடிகை காயத்ரி ரகுராம்
8 May 2019 2:46 PM GMT

சுப்பிரமணி சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன் - நடிகை காயத்ரி ரகுராம்

அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க. விலிருந்து விலகவில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : சுப்பிரமணியசாமி
23 March 2019 5:22 PM GMT

(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : சுப்பிரமணியசாமி

(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் - சுப்பிரமணியசாமி

தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி
22 March 2019 2:06 AM GMT

தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தலைவலி, தே.மு.தி.க. - சுப்பிரமணிய சுவாமி பா.ஜ.க., மூத்த தலைவர்
11 March 2019 6:21 AM GMT

அதிமுகவின் தலைவலி, தே.மு.தி.க. - சுப்பிரமணிய சுவாமி பா.ஜ.க., மூத்த தலைவர்

பா.ஜ.க மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.