"பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள்" - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

"கோதாவரி தண்ணீரை தமிழகம் கொண்டு வர திட்டம்" - தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
x
பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், முதலமைச்சர் பழனிச்சாமியும் நடத்திய ஆலோசனை குறித்து பேட்டியளித்தபோது, இவ்வாறு அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்