சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா

வரும் நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணிகளுக்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.
சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா
x
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மற்றும் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனான சந்திப்பு நடைபெற உள்ள கிழக்கு கடற்கரை சாலை கூட்ட அரங்கிற்கு புறப்பட்டு சென்றார். அமித்ஷா வருகையையொட்டு விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்