தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு எப்போதுமே இடமில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு எப்போதுமே இடமில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
x
"அரசியல் நோக்கத்திற்காகவே ஆளும் அரசு மீது குற்றச்சாட்டு"

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு என்றுமே இடமில்லை என  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் காரணங்களுக்காகவே, ஆளும் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக கூறினார். Next Story

மேலும் செய்திகள்